த.மா.கா வேட்பாளர்கள் அறிவிப்பு

download

ம.ந.கூட்டணி மற்றும் தே.மு.தி.கவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் த.மா.கா, 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  மற்ற கட்சிகள் வேட்பாளர்களை ஏற்கெனவே அறிவித்துவிட்ட நிலையில் இன்று த.மா.கா வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

அவை வருமாறு:

ராயபுரம் – பிஜு சாக்கோ மயிலாப்பூர் – முனவர் பாஷா காட்பாடி – டி.வி.சிவானந்தம் அணைக்கட்டு – பழனி வாணியம்பாடி – ஞானசேகரன் பர்கூர் – ராஜேந்திரன் கிருஷ்ணகிரி – ஜெயபிரகாஷ் திருக்கோவிலூர் – கணேஷ் சங்ககிரி – செல்வகுமார் சேலம் வடக்கு – தேவதாஸ் நாமக்கல் – இளங்கோ பெருந்துறை – சண்முகம் மேட்டுப்பாளையம் – சண்முக சுந்தரம் மடத்துக்குளம் – மகேஸ்வரி கிருஷ்ணராயபுரம் (தனி) – சிவானந்தம் முசிறி – ராஜேந்திரன் கடலூர் – சந்திரசேகர் பூம்புகார் – சங்கர் பாபநாசம் – ஜெயகுமார் திருமயம் – சிதம்பரம் மேலூர் – பாரத் நாச்சியப்பன் கம்பம் – ராமச்சந்திரன் விளாத்திகுளம் – கதிர்வேல் கிள்ளியூர் – ஜான்ஜேக்கப் ஸ்ரீவைகுண்டம் – விஜயசீலன் தென்காசி – சார்லஸ்