நடிகர் ரஜினிகாந்த் பத்மவிபூஷன் விருதை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து பெற்றார்

323

பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்திற்கு பத்மவிபூஷன் விருதை வழங்கி கவுரவித்தார் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி.

You may have missed