நபிகள்நாயகம் (ஸல்) நல்லுரைகள்!

q

ண்டவனுடைய படைப்புகளையும்  தன்னுடைய மக்களையும் எவன் நேசிக்கவில்லையோ அவனை ஆண்டவனும் நேசிக்க மாட்டான்.

முகமலர்ச்சி யோடு இருப்பவரையும், இனிய மொழி பேசுவோரையும் இறைவன் விரும்புகிறான்.
உடல் நலமே மேலான செல்வம்!

ஏழைகளின் தேவைகளை நிறைவேற்ற முயற்சி  செய்பவன் எவனோ, அவனது தேவைகளை ஆண்டவன் நிறைற்றி வைக்கிறான்.
உங்களுடைய குழந்தைகளே  உங்களுடைய மேலான சேமிப்பு.

தருமங்களில் மேலானது மக்களுக்கிடையில் சமாதானம் நிலவச் செய்தல.

இஸ்லாமிய பெருமக்களுக்கு உலக உத்தம நபிகள் நாயகம்  (ஸல்) அவர்களின்
உதய தின நல் வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published.