நல்லவேளை கொசு படம்: ரவுண்ட்ஸ் பாய்

hos

 

புகழ்பெற்ற சென்னை பொது மருத்துவமனை பக்கம் ஒரு வேலையா போனேன்.  வெளி சுவத்துல, “108 ஆம்புலன்ஸ் பயன்கள்” அப்பிடினு போட்டு ஜெயலலிதா படம் போட்டிருந்துச்சு…  “நவீன கருவிகள் உள்ள மருத்துவமனை”னு போட்டு ஜெயலலிதா படம் போட்டிருந்துச்சு.. “ஆசியாவிலேயே மிகப்பெரிய, பழமையான மருத்துவமனை”னு போட்டு அதே  ஜெயலலிதா படம்..   “மத்தது கூட பரவாயில்லே…  அந்தக்காலத்துல கட்டின மருத்துவமனைக்கும் ஜெயலலிதா படத்தை வைக்கணுமா”னு நினைச்சுகிட்டே வந்தேன்..

ico

“டெங்கு காய்ச்சல்: கொசுக்களை அழிப்போம், டெங்குவை தவிர்ப்போம்”னு வாசம். பதறிப்போயி படத்தைப் பார்த்தேன்.. நல்லவேலை கொசு படத்தைத்தான் போட்டிருந்தாங்க!

ரவுண்ட்ஸ்பாய்

4 thoughts on “நல்லவேளை கொசு படம்: ரவுண்ட்ஸ் பாய்

Leave a Reply

Your email address will not be published.