நல்லா விலக்குறாங்கய்யா மதுவ…! தி.மு.க. மேடையில் நடந்த காமெடி

 12743903_1010350922358541_3578286848135628766_n


ழநியில் தி.மு.க., பொதுக்கூட்டத்தில். முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, ஒட்டன்சத்திரம் எம்.எல்.ஏ., சக்கரப்பாணி முன்னிலையில் மா.செ., செந்தில்குமார், ”தி.மு.க., ஆட்சிக்குவந்தால் மதுவிலக்கு அமல்படுத்தும்,” என பேசிக் கொண்டிருந்தார். மேடையில் பெரியசாமிக்கு சால்வை அணிவித்த தொண்டர் போதையில் தள்ளாட, அவரது வேட்டி அவிழ…
நல்லா விலக்குறாங்கய்யா மதுவ…

 – ஜீவா வாசுதேவன் (Jheeva Vasudevan  முகநூல் பதிவு)

Leave a Reply

Your email address will not be published.

You may have missed