நிலைமை மாறல…

 

bus

தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்தின் ஓட்டையில் இருந்து விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்ணின் வீடியோ காட்சியைப் பார்த்து தமிழகமே பதைபதைத்தது.

ஆனால் இது குறித்து அரசோ, போக்குவரத்துத் துறையோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.  இன்று காலையில்  பதிவிடப்பட்ட முகநூல் பதிவு இது>

“சற்றுமுன்: குளச்சல் பேருந்து நிலையம் அருகில் TN – 58 N 1162 என்ற அரசு பேருந்தின் கண்ணாடி கழன்று விழுந்தது அதை நடத்துநர் அப்புறபடுத்தும் காட்சி!”

 

Anbalagan Veerappan      https://www.facebook.com/anbalaganfb?fref=photo

Leave a Reply

Your email address will not be published.