நெட்டிசன்: ஜெயலலிதாவுக்கு ஒரு வேண்டுகோள்

Jaya campaign crowd

மிழக முதல்வருக்கு அன்பான வேண்டுகோள்..

உங்கள் பிரச்சாரக்கூட்டத்தில், உங்கள் வருகைக்காக காத்திருந்து வெய்யில் தாங்க முடியாமல் பலியாகியிருக்கிறார்கள், மயக்கமடைந்து இருக்கிறார்கள்.

தேர்தல் பிரச்சார நேரத்தை மாற்றுங்கள். அல்லது பந்தல் போடுங்கள்.

உச்சி வெயிலில் மணிக்கணக்கில் வெயிலில் நிற்க முடியமா?

நிழல் தர முடியாதா?

குணசேகரன் (Guna Sekaran) முகநூல் பதிவு

கார்ட்டூன் கேலரி