நெட்டிசன்: ஜெ. வை எதிர்த்து நந்தினியை நிறுத்துங்கள்!

◆
மதுவுக்கு எதிராகப் போராடும்
மாணவி நந்தினியை
பொது வேட்பாளராக
ம. ந. கூ. / பாமக /
திமுக – காங்கிரஸ்
ஏற்று அறிவிப்பு செய்து,
களப் பணி செய்தால்,
ஜெயா தோற்பது உறுதி !
◆
நம்ம வியாபாரத் தலைவர்கள்
சிந்திக்கவேண்டும் !
Thirugnanam Mylapore Perumal (முகநூல் பதிவு)