நெட்டிசன்: தேர்தல் – 16 : நிஜமான கள நிலவரம்

download (1)

யாரு யாருகூட கூட்டணி, யாரு யாரு வேட்பாளரு.. இது போன்ற கேள்விகளையெல்லாம் மீறி பரவலாக, பெரும் பான்மையாக கேட்கப்படும் ஒரே கேள்வி..

”இந்த தடவை எவ்ளோ கொடுப்பாங்க????”

இந்த கேள்விக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது நோ மாற்றம்..!

ஏழுமலை வெங்கடேசன்  (Elumalai Venaktesan)