நேற்று சால்வை இன்று மாற்றம்

1

 

பாளையங்கோட்டை மதிமுக வேட்பாளர் நிஜாம் நேற்று அதிமுக வேட்பாளர் தமிழ் மகன் உசேனுக்கு  மரியாதை நிமித்தமாக நேற்று பொன்னாடை அணிவித்தார்.

இது வரவேற்க வேண்டிய  அரசியல் நாகரீகம்தானே..  என்கிறீர்களா..?

ஆமாம்.. ஆனால்,  இன்று அதிமுக வேட்பாளர் தமிழ்மகன் உசேன்,  தலைமையால் மாற்றப்பட்டுவிட்டார்.

“தேர்தலில் வீழ்த்துவதற்கு பதிலாக,ஒரு சால்வை மூலமாகவே வேட்பாளரை வீழ்த்தி விட்டார் நிஜாம்” என்று தொகுதியில் கிண்டலாக பேசிக்கொள்கிறார்கள்.