பத்திரிகை.காம் செய்திகள் வாட்ஸ்அப்பில் பெற வேண்டுமா?

பத்திரிகை.காம் செய்திகள் வாட்ஸ்அப்பில் பெற வேண்டுமா? உடனே 9360938848  எண்ணுடன் உங்கள் குரூப்பை இணையுங்கள்

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள பத்திரிகை.காம் இணைய செய்தி தளம், வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வாட்ஸ்அப்பிலும் செய்திகளை உடனுக்குடன் அனுப்ப முன்வந்துள்ளது.

பத்திரிகை.காம் அரசியல் விருப்பு வெறுப்பின்றி  பொது நிகழ்வுகள், அரசியல், அறிவியல், விளையாட்டு  உள்பட அனைத்து விதமான செய்திகள் மற்றும் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்கள் மற்றும் உலக செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டு ஏகோபித்த வாசகர்களின் ஆதரவுடன் வெற்றிநடை போட்டு வருகிறது.. இந்த செய்திகள் உங்களின் உள்ளங்கைகளில் வந்து சேரும் வகையில் அடுத்தக்கட்ட நகர்வை முன்னெடுத்து உள்ளது.

பத்திரிகை.காம் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் வாட்ஸ்அப் குரூப்பில் 9360938848  எண்ணை  இணையுங்கள். எங்களது செய்திகள் உங்களை உடனே வந்தடையும்…

உங்களிடம் வாட்ஸ்அப் குரூப் இல்லையென்றால், Patrikai.com facebook மெசேஞ்சரில் <Start 1234567890> (123 என்று போடப்பட்டுள்ள இடத்தில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்யுங்கள்)  என்று உங்கள் மொபைல் எண்ணை அனுப்பி வையுங்கள்… உங்களுக்கு எங்களின் இணையதள பத்திரிகையின் செய்தி இலவசமாக கிடைக்கும்…  ஒருவேளை உங்களுக்கு எங்களின் செய்திகள் தேவையில்லை என்றால், <stop 1234567890>என்று அனுப்பினால் உங்களது மொபைலுக்கு எங்களின் செய்திகள் அனுப்பி வைப்பது நிறுத்தப்பட்டு விடும்…

வாசகர்களே உங்களை மொபைல் எண்ணை கொடுத்து எங்களின் செய்திகளை ருசித்துதான் பாருங்களேன்…

Leave a Reply

Your email address will not be published.