பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணியினருக்கு மோடி வாழ்த்து!

modi

டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி. இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ’’இந்த அற்புதமான வெற்றிக்கு இந்திய அணியினரை வாழ்த்துகிறேன்’’ என பதிவிட்டுள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: மோடி வாழ்த்து இந்திய அணி பாகிஸ்தான் அணி
-=-