பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல்…

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட 54 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தில்லியில் பா.ஜ.வெளியிட்டது.

FB_IMG_1458928305418

இதில் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், துணை தலைவர் வானதி சீனிவாசன், எச்.ராஜா உள்ளிட்ட பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

FB_IMG_1458928310811

Leave a Reply

Your email address will not be published.