பாஜகவின் 2-வது வேட்பாளர் பட்டியல்

 

thamizhisai-soundararajan4

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2-வது பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

1. விருகம்பாக்கம் – தமிழிசை சவுந்தரராஜன்

2. திருவள்ளூர் – ஆர்.எம்.ஆர். ஜானகிராமன்

3. வில்லிவாக்கம் – எம். ஜெய்சங்கர்

4. துறைமுகம் – கிருஷ்ணகுமார் நதானி

5. அண்ணா நகர் – சுரேஷ் கருணா

6. மயிலாப்பூர் – கரு. நாகராஜன்

7. திருப்போரூர் – வி.ஜி. ரங்கசாமி

8. ஏற்காடு – பொன்ராசா

9. சங்கரி – ஏ.சி. முருகேசன்

10. சேலம்(வடக்கு) – கோபிநாத்

11. மொடக்குறிச்சி – கிருஷ்ணகுமார்

12. தாராபுரம் – என். ஷண்முகம்

13. மேட்டுப்பாளையம் – வி.பி. ஜெகந்நாதன்

14. பல்லடம் – தங்கராஜ்

15. கவுண்டம்பாளையம் – ஆர். நந்தகுமார்

16. திண்டுக்கல் – திருமலை பாலாஜி

17. காட்டுமன்னார்கோவில் – டாக்டர் எஸ்.பி. சரவணன்

18. மயிலாடுதுறை – சி. முத்துக்குமார்

19. மன்னார்குடி – சிவக்குமார் என்கிற பேட்டை சிவா

20. தஞ்சாவூர் – எம்.எஸ். ராமலிங்கம்

21. கந்தர்வக்கோட்டை – புரட்சி கவிதாசன்

22. காரைக்குடி – முத்துலட்சுமி

23. மதுரை தெற்கு – ஏ.ஆர். மகாலட்சுமி

24. திருப்பரங்குன்றம் – ஆறுமுகம் பிள்ளை

25. சிவகாசி – ஜி. பார்த்தசாரதி

26. அருப்புக்கோட்டை – ஆர். வெற்றிவேல்

27. ராமநாதபுரம் – துரை கண்ணன்

28. ஸ்ரீவைகுண்டம் – செல்வராஜ்

29. தென்காசி – பி. செல்வி

30. ராதாபுரம் – கனி அமுதா