பா.ஜ., தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும்

paga1

சென்னை :

சென்னை அசோக்நகரில் பிரசாரத்திற்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., ஹச்.ராஜா, மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. மக்கள் மாற்றத்தை விரும்புவதால் அத்தகைய மாற்றத்தை பா.ஜ.,வால் மட்டுமே கொடுக்க முடியும். கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும் என தெரிவித்தார்.