பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி மனைவி கமலா அத்வானி இன்று காலமானார்.

41பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி மனைவி கமலா அத்வானி இன்று காலமானார். அவர் தில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை இல் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

2014 ல் தங்களது 50 வது திருமண நாள் விழாவைக் 
கொண்டாடினர்.