பி.ஆர்.பி. விடுதலை

mdu

மதுரை மேலூர் அருகே கீழையூரில் பட்டா நிலங்களில் கிரானைட் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டதாக முன்னாள் ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா தொடர்ந்த வழக்கில், போதிய ஆதாரமில்லை எனக்கூறி 2 வழக்குகளை தள்ளுபடி செய்து பிஆர்பி நிறுவனர் பழனிசாமி மற்றும் அவரது பங்குதாரர்களை விடுதலை செய்து மேலூர் நடுவர் நீதிமன்ற நீதிபதி மகேந்திரபூபதி உத்தரவிட்டுள்ளார்.