புதுச்சேரியில்: திமுக மற்றும் காங்கிரஸ் தொகுதிப் உடன்பாடு

downloadபுதுச்சேரியில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டு உடன்பாடு ஏற்ப்பட்டுயுள்ளது. காங்கிரஸ்கட்சிக்கு 21 திமுகவிற்கு 9 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியுடன் புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்துயிட்டனர்.