பூமியைச் சுற்றும் புதிய கோள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

பூமியைச்சுற்றி நீள் வட்டப்பாதையில் சுற்றி வரும் கோள் ஒன்றை அமெரிக்க வான்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

160524103843_asteroid_512x288__nocredit

பூமியைச் சுற்றி நீள்வட்டப்பாதையில் வலம் வருவதைத் போல் உள்ள இந்த சிறுகோள் 100 மீட்டர் அகலத்துக்குள்தான் இருக்கும்.   இந்தக் கோளை, பூமியும் சூரியனும் , மாறி மாறி ஈர்ப்பதால், அது பல நூறாண்டுகளுக்கு, ஈர்ப்பு சக்தியால் உந்தப்பட்டு அங்குமிங்கும் மாறி மாறி இருக்கும் என்று கலிஃபோர்னியாவில் உள்ள ஜெட் உந்துசக்தி ஆய்வக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: discovery, earth, new planet, Scientists, world, உலகம், கண்டுபிடிப்பு, புதிய கோள், பூமி, விஞ்ஞானிகள்
-=-