பென்னாகரத்தில் 3-ம்  இடத்தில் அன்புமணி

download (3)

தருமபுரி மாவட்டம் பென்னாகம் தொகுதியில் போட்டியிட்ட பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு துவங்கியது.

தற்போதைய நிலவரப்படி, தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 4958 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறார். திமுக வேட்பாளர் இன்பசேகரன் 6765 வாக்குகள் பெற்று முதலிடத்திலும், அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி 5365 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்கள்.

கார்ட்டூன் கேலரி