பெரியார் தொண்டராக “பசங்க” சிவக்குமார்!

PAIYAN SIVAKUMAR, SENTHI STILL (10)

த்திரிகையாளர் பாலன் என்கிற பாலு மலர்வண்ணன், “பேய் பிசாசு என்பதெலாலம் சும்மா” என்பதை நச் சென்று சொன்ன படம் “ஒத்தவீடு”. இப்போது அடுத்தபடம்   பையன்.

“முந்தைய படம் போலவே சமூகத்துக்கு தேவையான கருத்தை, சுவராஸ்யமாக சொல்கிறேன்” என்கிறார்.

PAIYAN - FAIZAL,RAGHAVI

பசங்க படத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டவர் “பசங்க” சிவக்குமார். இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் இவருக்கு, இந்த “பையன்” படத்தில் முக்கிய கேரக்டராம்.

“பெரியார் தொண்டராக வரும் சிவக்குமார், விதவைப் பெண் ஒருவரை மணந்துகொள்கிறார். அதன் பிறகு  அவர் சந்திக்கும் பிரச்சினைகளும், அதை அவர் எதிர்கொள்ளும் விதமும்தான் படம்” என்கிறார் இயக்குநர் பாலு மலர்வண்ணன்.

 

 

Leave a Reply

Your email address will not be published.