ப்ரஸ்ஸிடம் பேசி தீர்த்துக்கலாம்: பஞ்சாயத்துக்கு வந்த விஜயகாந்த்

1

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று ஈரோட்டில் பிரச்சாரம் செய்தார். அப்போது, “எனக்கும் ப்ரஸ்காரங்களுக்கும் எந்த சண்டையும் இல்லே.. பிரஸ்ஸை சந்திக்க தயாரா இருக்கேன். நான் பயப்படலை. ஆனா போற இடத்தில் எல்லாம் ப்ரஸ்ஸை சந்திக்க முடியாது. வேணும்னா ப்ரஸ்கூட பேசி தீத்துக்கலாம்” என்றார்.

தே.மு.தி.க.வில் இருந்து விலகி, தி.மு.க ஆதரவோடு ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் சந்திரகுமார் பற்றி  விஜயகாந்த் எதுவும் பேசவில்லை.