மக்களவை தேர்தல் 2019 : தமிழக தொகுதிகள் 9.30 மணி நிலவரம்

சென்னை

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் 2019 வாக்கு எண்ணிக்கையில் தமிழக தொகுதிகளின் 9.30 மணி நிலவரம் வருமாறு

ஆரணி – காங்கிரஸ் முன்னிலை

அரக்கோணம் – திமுக முன்னிலை

சென்னை அனைத்து தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது