மதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

vi1

சென்னை : மதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.