மதுவிலக்கு, திருநங்கைகளுக்கு அரசு வேலை… காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

 

a

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அதில் முக்கிய அம்சங்களாக, மதுவிலக்கு, திருநங்கைகளுக்கு அரசு வேலையில் 2% ஸ  நவோதயா பள்ளிகள்,
மீண்டும் மேலவை, ஊழல் ஒழிப்பு, நீதித்துறை சீர்த்திருத்தம், சட்டபேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு , விவசாய கொள்கை விரிவாக்கம் , புதிய கல்விகொள்கை, மெட்ரோ ரயில் விரிவாக்கம் , கூவம் நதி சீரமைப்பு, முதியோர் உதவித்தொகை குறைந்தபட்சம் ரூ.2000/ ஆகியவை கூறப்பட்டுள்ளது.   இந்த அறிக்கையில் மொத்தம்  55 அறிவிப்புகள் உள்ளன.

அத் தேர்தல் அறிக்கையின் முழு விபரங்களை அறிய…

http://tncc.org.in/election-manifesto16/

You may have missed