மனிதநேய மக்கள் கட்சிக்கு கப் அன்ட் சாசர் சின்னம்

YELLOW_CAPPUCCINO_CUP_AND_SAUCER_

சட்டப் பேரவைத் தேர்தலில் மனித நேய மக்கள் கட்சிக்கு கப் அன்ட் சாசர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனை அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா சென்னை ராயபுரத்தில் அறிமுகப்படுத்தினார். ராமநாதபுரத்தில் நாளை முதல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.