மனித நேய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

thamimun

அதிமுக கூட்டணியில் மனித நேய ஜனநாயக கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் இரண்டு தொகுதியின் வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

1. நாகப்பட்டினம் – தமிமுன் அன்சாரி
2. ஒட்டன்சத்திரம் – ஹாரூன் ரசீத்