மாணவர்கள் கவனிக்க…

1

மிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு என்று பல வலைத் தளங்கள் உள்ளன.மாணவர்களுக்கு என்று பல இணைய தளங்கள் உள்ளன. அவர்களுக்கு உதவும் சில இணையதளங்களை கீழே குறிப்பிட்டுள்ளோம். குறிப்பாக சமீபத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பெரும்பாலான மாணவர்கள் புத்தகங்கள் நாசமாகிவிட்டதாக செய்திகள் வருகின்றன. அவர்களுக்கு இந்த இணையங்கள் மிக பயனுள்ளதாக இருக்கும்.

பொதுத்தளங்கள்

அனைத்துப்பாடங்களுக்குமான குறிப்பேடுகள், பவர்பாயின்ட், விடியோ, ஆடியோ ஆகியவை கீழே உள்ள வலைத்தளத்தில் கிடைக்கின்றன .

www.waytosuccess.com

www.padasalai.net

www.Kalvisolai.com

தமிழ்

www.tamilpalli.wordpress.com

www.tamilasiriyarthanjavur.blogspot.com

www.ttkazhagam.com

இவ்வலைப்பூவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்ப் பாடத்திட்டம், வினாத்தாள் அமைப்பு, கற்றல் திறன் குறைவான மாணவர்களுக்கான வினா-வங்கி, ஒரு மதிப்பெண் கேள்விகள் ஆகியவை உள்ளன.
பாடம் தொடர்பான கால்குலேட்டர், பவர்பாயின்ட் , வீடியோ, ஆடியோவும் இங்கே இருக்கின்றன. .

Maths

www.tnkanitham.in

இத்தளத்தில் கணிதப் பாடக்குறிப்புகள் கிடைக்கும். பாடம் சம்பந்தமான பவர்பாயிண்ட் உள்ளது.
Science

www.tnteachers.com

இத்தளத்தில் அறிவியல் பாடக்குறிப்புகள் கிடைக்கும்.

  • கே.சரஸ்வதி

 

Leave a Reply

Your email address will not be published.