முதல்வருக்காக பிரார்த்திக்கிறேன்!:   லண்டன் டாக்டர் உருக்கம்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிசைச்ை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சரட்ர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

 

9999

 

“தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த உச்சகட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. சவாலான இந்த மருத்துவ முயற்சியில் மருத்துவர்கள் திறம்பட செயல்பட்டோம்.

அவரும் குணமடைந்துவந்தார். இந்த நிலையில் ஏற்கெனவே அவருக்கு இருந்த உடல் உபாதைகளாலும், எதிர்பாரா சூழலாலும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

அவருக்குாக பிரார்த்திக்கிறேன். என்னுடைய நினைவுகளும், பிரார்த்தனைகளும் முதல்வரை சுற்றியே இருக்கின்றன” என்று  லண்டன் மருத்துவர் தெரிவித்துள்ளார்.