முதுகலை பட்டதாரிகளுக்கு தேசிய வீட்டுவசதி வங்கியில் பணி – விபரம்

pg1

ரிசர்வ் வங்கியின் துணை அமைப்பான தேசிய வீட்டுவசதி வங்கியில் (என்எச்பி) காலியாக உள்ள 7 பொது மேலாளர், உதவி பொது மேலாளர் போன்ற அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant General Manager (General) * – Scale V

காலியிடங்கள்: 06

வயதுவரம்பு: 33 – 50க்குள் இருக்க வேண்டும்.

பணி: Deputy General Manager (Law)* – Scale VI

காலியிடங்கள்: 01

வயதுவரம்பு: 35 – 55க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nhb.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nhb.org.in/Recruitment/Common_Ad_AGM_DGM_English.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.