மு.க.ஸ்டாலின் முதற்கட்ட பிரச்சார விவரம்

 
sta

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல் கட்டமாக 15–ந்தேதி முதல் 22–ந்தேதி வரை 8 நாட்கள் சூறாவளி பிரச்சாரம் செய்கிறார்.

அவரது சுற்றுப் பயணம் விவரம் :

16–ந்தேதி – தேனி, திண்டுக்கல் (பொதுக்கூட்டம் – தேனி நகரம்)

18–ந்தேதி – கரூர், திருச்சி (பொதுக்கூட்டம்– குளித்தலை)

19–ந்தேதி பெரம்பலூர், அரியலூர், கடலூர் (பொதுக் கூட்டம்–குன்னம் )

20–ந்தேதி – விழுப்புரம்.

21–ந்தேதி – விழுப்புரம்.

22–ந்தேதி – காஞ்சீபுரம்.