ம.ந.கூட்டணியில் த.மா.காவுக்கு 26 இடங்கள்?

c

எந்தக்கூட்டணியல் சேர்வது என்ற பலவித குழப்பங்களுக்கிடையே, மக்கள் நலக்கூட்டணியிடமும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார் வாசன் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அக் கூட்டணியில்,  த.மா.காவுக்கு 26 இடங்கள் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.  அக் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளான தே.மு.தி.க. 104, ம.தி.மு.க. 29, வி.சி, சி.பி.எம்., சி.பி.ஐ.  ஆகியன தலா 25 இடங்களில் போட்டியிடும் என்று பேசப்படுகிறது.