Random image

ம.ம.க. போட்டியிடும் தொகுதிகள்

MMK-party

திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இணைந்துள்ளது. இதில் அக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இரு கட்சிகளின் தொகுதி உடன்பாடு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் மனித நேய மக்கள் கட்சி இராமநாதபுரம், ஆம்பூர், நாகப்பட்டினம், தொண்டாமுத்தூர், உளுந்தூர்பேட்டை ஆகிய தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது.