ரொனால்டோ உருக்கமான பேச்சு – வைரலாகும் வீடியோ

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஃபிரான்ஸை சொந்த மண்ணில் வீழ்த்தி, போர்ச்சுக்கல் வெற்றி பெற்றது. அப்போது ரொனால்டோ தசைப்பிடிப்பால், அவதிப்பட்டு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தினார். ஆனால், வெற்றியின் பின் ரொனால்டோ செய்த அட்டகாசம் மறக்கவா முடியும்.

அப்போது அவர், துணி மாற்றும் அறையில் உருக்கமாக பேசிய வீடியோவை போர்சுக்கல் கால்பந்து சங்கம் இப்போது வெளியிட்டுள்ளது.