லக்கேஜ் கட்ட கயிறுகளை பயன்படுத்த வேண்டாம் – ஏர் இந்தியா அறிவிப்பு !

cargo

 

விமானத்தில் பயணிக்கும் பொழுது நாம் கொண்டு செல்லும் லக்கேஜ் மற்றும் இதர பொருள்களின் மீது கயிறுகளை கட்டி பாதுகாப்பாக கொண்டு செல்வது வழக்கம்.

12744644_1842733219287416_4146205582545792415_n

இவ்வாறு கயிறுகளை பயன்படுத்துவதால், விமான நிலையத்தில் லக்கேஜ்ஐ இழுத்து செல்லும் கன்வேயர் பெல்டில் இக்கயிறுகள் சிக்கி நிறைய அசபாவிதங்கள் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் பொருட் லக்கேஜ் கட்ட கயிறுகளை பயன்படுத்த வேண்டாம் என சவுதி தமாம் கிங் பாஹாத் ஏர்போர்ட் அதிகாரிகள் அறிவுரித்து சவுதியில் உடனடியாக அமல்படுத்தினர்.இது விரைவில் அனைத்து விமான நிலையங்களிலும் அமலுக்கு வரும் என தெரிகிறது.
கயிறுகளை தவிருங்கள்

  • துபாய் தமிழ் நெட்வொர்க் ( முகநூல் பதிவு)

 

 

 

துபாய் தமிழ் நெட்வொர்க்

 

 

Leave a Reply

Your email address will not be published.