வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர்!

12241244_10203944558054595_7172904374624654818_n

 

மேலே உள்ளது போன்ற  படம் வாட்ஸ்அப்பில்  சுற்றிக் கொண்டிருக்கிறது,

இப்படத்தில் இருப்பதுபோல் எதுவும் தவ்ஹீத் ஜாமாத்தினால்  அறிவிக்கப்படவில்லை.  “இஸ்லாத்திலுள்ள மூடநம்பிக்கைகளைக் களை விதமாக   “ஷிர்க் ஒழிப்பு மாநாடு” என்று 31 ஆம் தேதி திருச்சியில் நடத்தவிருக்கிறோம். மற்றபடி பிற மத நம்பிக்கைகள் குறித்து நாங்கள் எதுவும் அறிவிக்கவில்லை” என்கிறார்கள் அவர்கள்.

ஆனால் விஷமிகள்  சிலர், இரு மதத்தவர் இடையே மோதலை ஏற்படுத்தும்படியாக இதுபோன்ற பதிவுகளை சமூகவலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.

இவர்கள் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுப்பது நல்லது.

Ethirajan Srinivasan

Leave a Reply

Your email address will not be published.