வானவில்லை காணவில்லை!?

photo of the day

பத்திரிக்கை.காம் இன்றைய காட்சிப்படம் பகுதியில் இன்றைய காட்சிப்படம் : வானவில்லை காணவில்லை
சென்னை மெரினா கடற்கரையில் இப்படம் எடுக்கப்பட்டது

இப்புகைப்பட பின்ணணியில் வானவில், கலங்கரை விலக்கம், படகுகள் மற்றும் குடைகளோடு இருக்கும் காட்சி

புகைப்படம் எடுத்தவர் : திரு.நானா ( நாராயணன்)

நீங்கள் எடுக்கும் புகைப்படம் ஏதேனும் ஒரு கருத்தை வலியுறுத்துகிறதா? அல்லது ஒரு காட்சியை நினைவுறுத்துகிறதா? உடனே எங்களுக்கு அந்த புகைப்படத்தினை அனுப்புங்கள்.

பத்திரிக்கை.காம் ல் வரும் இன்றைய காட்சிப்படம் பிரிவில், உங்கள் படங்கள், உங்கள் பெயருடன் இடம்பெறும். 10 லட்சம் பார்வையாளர்களுக்கும் மேல்கொண்ட பத்திரிக்கை.காம் உங்கள் திறமையை வெ ளிப்படுத்திட தயாராக உள்ளது. ஆர்வமுடன் இருப்பவர்கள் உங்கள் புகைப்படங்களை அனுப்பலாம்

contact(at)patrikai.com மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் படங்களை அனுப்பலாம்

கார்ட்டூன் கேலரி