விஜயகாந்துடன் ஆலோசனை
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்துடன் மக்கள் நலக்கூட்டணை தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தொகுதிப்பங்கீடு, பிரச்சாரப்பயணம், பொதுக்கூட்ட தேதி உள்ளிட்டவை குறித்து இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.