விஜயகாந்த் இன்று திருவண்ணாமலையில் பிரச்சாரம்

pp

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று செய்யாறு மற்றும் திருவண்ணாமலை தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார். அப்பகுதிகளில் நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.