விருத்தாசலம் தி.மு.க. வேட்பாளரும் மாற்றம்

1

விருத்தாச்சலம் தொகுதிக்கு  தி.மு.க. சார்பில் வேட்பாளறாக அறிவிக்கப்பட்ட தங்க. ஆனந்தன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கோவிந்ததாமி என்ற பாவாடை கோவிந்தசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.