வீடு புகுந்து நயன்தாராவை தாக்கிய மர்மநபர்கள்?
நடிகை நயன் தாரா தற்போது சென்னை கோயம்பேடு அருகே பிளாட் ஒன்றை வாங்கி அங்கு குடியேறி உள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நயன் தாராவிடம் ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்து வருகிறோம் என்று கூறி மர்ம நபர்கள் சிலர் நயன்தாராவின் வீட்டிற்குல் புகுந்ததாகவும், பின்னர் அவர்கள் நயன் தாராவை சரமாரியாக தாக்கியதாகவும், இதில் அவரது கண்,கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் தற்போது வீட்டிற்குள்ளேயே சிகிச்சை பெற்று வருவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.