வெள்ள நிவாரணம்: காங்கிஸும் களம் இறங்கியது!

12348539_10153310503853581_112567902_n

காங்கிரஸ் கட்சியும் வெள்ள நிவாரண பணிகளில் களம் இறங்கியிருக்கிறது.

வாழப்பாடி யில் இருந்து,  வாழப்பாடி நகர காங்கிரஸ் தலைவர் பூக்கடை ரவிமணி தலைமையில் கடலூர் மாவட்ட மக்களுக்கு உதவிப்பொருட்கள் வாகனங்களில் சென்றன.

12348646_10153310506178581_783469304_n

 

இந்த பொருட்கள் கடலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன. வாழப்பாடி நகர லயன்ஸ் கிளப்புடன் இணைந்து இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

 

00

மேலும் வாழப்பாடி மக்கள் சார்பிலும் உதவிகள் வழங்கப்பட்டன.