வேணாம் … வலிக்குது, அழுதிருவேன், மொமெண்ட்! 

00

சென்னை வேளச்சேரி 100 அடி சாலை முருகன் திருமண மண்டபம்,  பச்சம்மாவுக்கு பச்சை குத்தும் விழாவில் பங்குகொண்ட 668 பெண்களுக்கு 500 ரூபாய் + பிரியாணி கொடுத்து , ஏற்பாடு செய்யபட்டு அழைத்து வரபட்டவர்களாம்…

ஹூம்..  500 ரூபாய்க்கு பாவபட்ட ஏழை மக்களை கொடுமைபடுத்தும் காட்சி.. கொடுமை…!
Anbalagan Veerappan (முகநூல் பதிவு)

 

Leave a Reply

Your email address will not be published.