வைரலாகும் ஷ்ரவ்யா ரெட்டியின் பீர் குளியல் …!

 

ஆர்ஜெவாக இருந்து பின்னர் திரைக்கு வந்த நடிகை ஷ்ரவ்யா ரெட்டிபீரை தன் தலையில் ஊற்றி குளிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவரே இந்த வீடியோவை ஷூட் செய்து சமூக வலைதளங்களில் வைரலாக்கியுள்ளார்.

ஆர்ஜெவாக இருந்தபோது பேஸ்புக்கில் லைவ் ஷோ நடத்தி வந்தார் . அப்போது அவரது ரசிகர் ஒருவர் அவரிடம் தவறான கேள்வி கேட்க , இவர் அதற்கு ஆத்திரமடைய , அந்நிகழ்வு அப்போது வைரல் ஆனது. தற்போது ஐஸ் பீரில் குளியல் போடும் வீடியோவை வெளியிட்டு வைரல் செய்துள்ளார்.

இந்த வீடியோவை இன்ஸ்ட்ராகிராமிலும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கார்ட்டூன் கேலரி