ஸ்பெயின் வீரர் ரபல் நாடல் அதிர்ச்சி தோல்வி

nadal

மெல்போர்னில் நடைபெற்றுவரும் 2016ஆம் ஆண்டின்  ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் இந்த வருடத்தின் முதல் “கிரண்ட்  ஸ்லாம் “ டென்னிஸ் போட்டி.

முன்னர்  உலக தர வரிசையில் முதல் இடத்தில் இருந்த முன்னணி  , ஸ்பெயின் வீரர் ரபல் நாடல் வரிசையில் இடம்பெறாத தன் சக நாட்டு வீரர் பெர்னாண்டோ வெர்டாஸ்கோவிடம் 7-6, 4-6, 3-6, 7-6, 6-2 என்ற ஸ்கோர் கணக்கில் 2-3 செட் கணக்கில் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்தார்.