n 1

1,10,19,28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு….

உங்கள்  எண்ணில் அதிபதி சூரியன்

அதிர்ஷ்ட எண்கள்:  1 மற்றும் 4. 

அதிர்ஷ்ட நிறம் : வெளீர் சிவப்பு, சந்தனம், ஆரஞ்சு, நீலம் கலந்த வெள்ளை

அதிர்ஷ்ட ரத்தினக்கல் : கனகபுஷ்பராகம், மாணிக்கம், ப்ளட் ஸ்டோன்

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட கிழமை : ஞாயிறு

வணங்க வேண்டிய தெய்வம்:  சிவன்

 

2,11,20,29  தேதிகளில் பிறந்தவர்களுக்கு…

உங்கள் அதிபதி சந்திரன் 

அதிர்ஷ்ட எண்கள் :  2ன் வரிசை (அதாவது 2, 20, 29 இப்படி) 7ன் வரிசை

அதிர்ஷ்ட ரத்தின கற்கள் : முத்து, சந்திரகாந்த கல்.(Moon Stone) உபலகம் (opel)

அதிர்ஷ்ட நிறம் – வெண்மை, சந்தனகலர் உங்களுக்குரிய அதிர்ஷ்ட திசை – வடமேற்கு

 அதிர்ஷ்ட கிழமை – திங்கள்

வணங்க வேண்டிய தெய்வம் – பார்வதி
3,12,21,30 தேதிகளுக்கு…

உங்கள் எண்ணின் நாயகன், வியாழன்

அதிர்ஷ்ட எண்கள்:  3ன் வரிசை, 9ன் வரிசை

அதிர்ஷ்டத்ததை அள்ளி தரும் ரத்தினகற்கள்:  கனகபுஸ்பராகம், அமிதிஸ்ட், டோபாஸ்

அதிர்ஷ்ட நிறம்:  தங்கநிறம். ரோஸ் உங்களுக்குரிய அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு

அதிர்ஷ்ட கிழமை:  வியாழன் உங்களுக்குரிய வணங்க வேண்டிய தெய்வம் – தெட்சணாமூர்த்தி

 

4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு…

உங்கள் எண்ணின் நாயகர் ராகு

அதிர்ஷ்ட எண்:  28,31,1,10,19,27.40  

அதிர்ஷ்ட ரெத்தின கல்:  கோமேதகம், கார்னட் (Garnet) ஸ்பின்னல் (Spinel) உங்களுக்குரிய

அதிர்ஷ்ட நிறம்:  மெருன்,லைட்புளு

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு

அதிர்ஷ்ட கிழமை:  ஞாயிறு

வணங்க வேண்டிய தெய்வம்: துர்க்கை,பத்ரிகாளி

 

5,14,23. ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு…

உங்கள் எண்ணின் நாயகன் புதன்

அதிர்ஷ்ட எண்:  5.9 

அதிர்ஷ்ட ரெத்தின கற்கள்:  மரகதம், அனக்ஸ்,பச்சைநிற ஓபல்

அதிர்ஷ்ட நிறம்:  வெளீர் பச்சை, சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட திசை:  வடக்கு

அதிர்ஷ்ட கிழமை:  புதன்

வணங்க வேண்டிய தெய்வம்: மகாவிஷ்ணு

 

6,15,24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு…

உங்கள் எண்ணின் நாயகன் சுக்கிரன்

அதிர்ஷ்ட எண்:  6ன் வரிசை, 4,9ன் வரிசை

அதிர்ஷ்ட ரெத்தின கற்கள்:  வைரம். ஜிர்கான், பெரிடாட்

அதிர்ஷ்ட நிறம்:  ரோஸ்.மஞ்சள்

அதிர்ஷ்ட திசை:  தெ.கிழக்கு

அதிர்ஷ்ட கிழமை:  வெள்ளி

வணங்க வேண்டிய தெய்வம்: மகாலெட்சுமி

 

7,16,25 தேதிகளில் பிறந்தவர்களக்கு…

உங்கள் எண்ணின் நாயகர் கேது

அதிர்ஷ்ட எண்:  2ன், 7ன் வரிசை

அதிர்ஷ்ட ரெத்தின கற்கள்:  வைடூரியம், டைகர்ஐ (Tiger Eye) கருப்பு நிற ஓபல் (Black open)

அதிர்ஷ்ட நிறம்:  பலநிறம், பாசபச்சை

அதிர்ஷ்ட திசை:  வடமேற்கு

அதிர்ஷ்ட கிழமை :  செவ்வாய்  

வணங்க வேண்டிய தெய்வம் – விநாயகர்

 

8,17,26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு..

உங்கள் எண்ணின் நாயகர் சனி

அதிர்ஷ்ட எண் : 5ன் வரிசை

அதிர்ஷ்ட ரெத்திக கற்கள்:  நீலம், லாபீஸ் லசுலி டர்க்வாய்ஸ்

அதிர்ஷ்ட நிறம்: நீலம். வைலட்

அதிர்ஷ்ட திசை – கிழக்கு

அதிர்ஷ்ட கிழமை: சனி,ஞாயிறு

வணங்க வேண்டிய தெய்வம்:  காவல் தெய்வம்

 

9,18,27  பிறந்தவர்களுக்கு..

உங்கள் எண்ணின் நாயகர் செவ்வாய்

அதிர்ஷ்ட எண்கள்:  3,6,9,ன் வரிசைகள்

அதிர்ஷ்ட ரெத்தின கற்கள்:  பவளம். ப்ளட் ஸ்டோன், கர்னலியன்

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு. வெளீர் நீலம்

அதிர்ஷ்ட திசை:  தெற்கு

அதிர்ஷ்ட கிழமை:  செவ்வாய்,வியாழன்

வணங்க வேண்டிய தெய்வம்: முருகன்