விளையாட்டு நடக்கிறது – போட்டி 1, தி ஓவல், லண்டன், மே 30, 2019

இங்கிலாந்து அணி, 104 ரன்னில் தென் ஆப்பிரிக்கா வை வென்றது

இங்கிலாந்து & தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் முதல்
உலக கோப்பை போட்டி இன்று துவங்கியது.இதில் தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீச்சை கைப்பற்றியது.இதை தொடர்ந்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 311 ரன் எடுத்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு 312 ரன் என்ற இலக்கை வைத்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா பேட்டிங் – 207/10 (39.5) , CRR: 5.19

RR-7.5 ,116 பந்துகளில் 145 ரன்கள் தேவை

க்வின்டன் டி காக் – 9 (15) நாட் அவுட்

ஹசிம் ஆம்லா – 5 (8) காயம் பட்டு வெளியேற்றம்

ஐடன் மார்க்ரம் – 0 (1) அவுட்

பாப் டு ப்லெஸிஸ் – 4 (2)  அவுட்

ரஸ்ஸி வான் டெர் டஸன் – 50 (56)  அவுட்

ஜேபி டுமினி – 8 (11) அவுட்

ட்வெய்ன் ப்ரேட்டோரியஸ் – 1(1) அவுட்

ஆண்டில் பாம்பிலி – 14 (15) அவுட்

கிகிஸோ ரபாடா – 11919) அவுட்

லுங்கி நிக்டி – 6(5) நாட் அவுட்

இம்ரான் தாஹிர் – 0(1) அவுட்

இங்கிலாந்து பவுலிங்

கிறிஸ் வோக்ஸ்  – 0/24 (5)

ஜோஃப்ரா ஆர்ச்சர் – 3/27 (7)

அடில் ரஷீத் – 1/35 (8)

மோயீன் அலி – 1/63 (10)

லியாம் பிளென்கட் – 2/32 (7)

பென் ஸ்டோக்ஸ் – 2/12 (2.5)

 

விக்கெட் சரிவு :

36/1 (ஐடன் மார்க்ரம் 7.4 ஓவர்)

44/2 (பாப் டு ப்லெஸிஸ் 9.3 ஓவர்)

129/3 (க்வின்டன் டி காக் 23 ஓவர்)

142/4 (ஜேபி டுமினி 25.5 ஓவர்)

144/5 (ட்வெய்ன் ப்ரேட்டோரியஸ் 26.2 ஓவர்)

167/6 (ரஸ்ஸி வான் டெர் டஸன் 31.5 ஓவர்)

180/7 (தயவு செய்து கிளிக் செய்யவும் 34.1 ஓவர்)

193/8 (ஹசிம் ஆம்லா 38.1 ஓவர்)

207/9 (கிகிஸோ ரபாடா 39.4 ஓவர்)

207/10 (இம்ரான் தாஹிர் 39.5 ஓவர்)