உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் தற்போது  நடைபெற்று வருகிறது. போட்டி நடைபெறும் இடம்: டிரண்ட் பிரிட்ஜ், நோட்டிங்காம், மே 31, 2019

பத்திரிகை.காம் இணைய தளம் உங்களுக்கு லைப் ஸ்கோரை அப்டுடேட் வழங்கி வருகிறது.

லைவ் ஸ்கோரை  கீழே காணலாம்…

வெஸ்ட் இண்டீஸ் & பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இரண்டாம் உலக கோப்பை போட்டி இன்று துவங்கியது.இதில் வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை கைப்பற்றியது.இதை தொடர்ந்து பாகிஸ்தான் அணி களம் இறங்கியுள்ளது .

 

பாகிஸ்தான் பேட்டிங் – 77/6 (17.0) , ரன் ரேட்:4.52

இமாம்-உல்-ஹக் – 2 (11) அவுட்

பகர் ஜமான் -22 (16)அவுட்

பாபர் ஆஸம் – 22 (33)அவுட்

ஹரிஸ் சொஹைல் – 7 (8)அவுட்

சர்ப்பிரே அஹ்மத் – 8 (12)அவுட்

முகமது ஹஃபீஸ் – 12 (17)

இமாத் வாசிம் – 1(3)அவுட்

ஷாதப் கான்  – 0(0)

 

வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்

ஷெல்டன் கோட்ரெல் – 1/18 (4)

ஜேசன் ஹோல்டர் – 0/22 (3)

ஆண்ட்ரூ ரஸ்ஸல் – 2/4 (3)

கார்லோஸ் ப்ராத்வாட் – 0/14 (4)

ஓஷேன் தாமஸ்* – 2/20 (3.3)

 

எக்ஸ்டிராஸ் ரன்ஸ் – 2

 

விக்கெட் சரிவு :

17/1 (இமாம்-உல்-ஹக் 3 ஓவர்)

35/2 (பகர் ஜமான் 5.5 ஓவர்)

45/3 (ஹரிஸ் சொஹைல் 9.4 ஓவர்)

62/4 (பாபர் ஆஸம் 13.1 ஓவர்)

75/5 (சர்ப்பிரே அஹ்மத் 16.1 ஓவர்)

77/6 (இமாத் வாசிம் 17 ஓவர்)

78/7 (ஷாதப் கான் 17.3 ஓவர்)

 

போட்டியில் விளையாடுபவர்கள்

பாகிஸ்தான்

பகர் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் ஆஸம், ஹரிஸ் சொஹைல், சர்ப்பிரே அஹ்மத், முகமது ஹஃபீஸ், இமாத் வாசிம், ஷாதப் கான், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், முகம்மது அமீர்

 

வெஸ்ட் இண்டீஸ்

கிறிஸ் கெய்ல், ஷாய் ஹோப், டேரன் பிராவோ, நிக்கோலஸ்பூரன், சிம்ரான் ஹெட்மீர், ஜேசன் ஹோல்டர், ஆண்ட்ரூ ரஸ்ஸல், கார்லோஸ் ப்ராத்வாட், ஆஷ்லே நர்ஸ், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் தாமஸ்

 

போட்டி தகவல்:

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் , 2019

நேரம்: 15:00 (IST) 10:30 (LOCAL) மே 31, 2019
டாஸ் வென்றது: வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு
வானிலை: மேகமூட்டம்