karunanidhi
சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை தேமுதிக வடசென்னை மாவட்ட செயலாளர் யுவராஜ் சந்தித்தார். கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
யுவராஜ் திமுகவில் இணைய உள்ளதாகவும், அதை முன்னிட்டுதான் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.