k7

தீ காயத்திற்கு சரியான சிகிச்சை எடுக்காமல் infection ஆகிறது. இரவு பகல்

தூக்கமாத்திரை(மருத்துவர் ஆலோசனை படியே) உதவியோடு இருக்கும் சூழல்.

அவ்வப்போது call லில் மட்டும் விசாரணை நாயகன். அந்த அன்பில் மெல்ல

மெல்ல நாயகி அடைமையாகிக்கொண்டு இருக்கிறாள். இதற்கு இடையில் சிலரை

add பண்ணியிருந்தாள் நாயகி. அதில் ஒரு நண்பர் நிறைய பாடல்கள் share செய்ய

இவளுக்கு பிடித்த பாடல்கள் கேட்க, அப்படி அறிமுகம் ஆனவர் இவளுக்கு தீ

காயம் ஏற்பட்டிருப்பதை தெரிந்து. பார்க்க வருகிறார். அதுவரை நாயகன் வராதது

உறுத்தவில்லை அவளுக்கு சில நாட்கள் பழகிய நண்பருக்கு இருந்த அக்கறை

அன்பே உயிர் மத்ததெல்லாம் ……….. என்று சொல்லும் நாயகன் தன் மேல் உள்ள

அன்பால் ஒரு உயிர் வதைபடும் ஒருத்தியை இந்நேரம் பார்க்க ஏன் வரவில்லை

!!?? அதான் call பண்ணி பேசிகிட்டு இருக்கே, பாவம் வேலை இருந்திருக்கும் இப்படி

நிறைய சமாதானம் செய்துகொள்கிறாள்.அதை அடித்து நொறுக்குகிறான்

ஆண்டவன். நாயகனின் cell repair ஆகிறது. போன் வராததால் நாயகி call பண்றா.

ஹலோ யாரு

யாரா ! Oye நான் தான். ஏன் போன் பண்ணல…

Loosu போன் repair ஆகிடுச்சு. இப்ப கூட dispaly வரல. வர்ற call கூட யாருன்னு

தெரியல repair க்கு கொடுக்கணும்.

அய்யோ… சரி வேற mobile இருக்க உன் கிட்ட…

இல்ல loosu.

Mobile

சரியாகுற வரைக்கும் எப்படி !

தெரியல…

Frd கிட்ட யார் கிட்டயாவது !?

இல்ல loosu…

உனக்கு official call வந்தால் என்ன பண்ணுவ…!!??

தெரியல loosu repair பண்ண கொடுக்கணும் எத்தனை நாளா கூன்னு தெரியல…

என் கிட்ட ஒரு mobile இருக்கு ஆனா அது advance futures இல்ல

யார் use பண்ணினது.

நான் தான் wedding day க்கு புது mobile வாங்கினேன்னே அதுக்கு முன்ன use

பண்ணிக்கிட்டு இருந்தது.

ம்… அப்போ உனக்கு இப்போ தேவையில்லையா !?

இல்ல நீ cell சரியாகுற வரைக்கும் இதை use பண்றீயா !?

சரி ரெடி ஆனதும். தந்துடவா.

ஓகே.

சரி எப்படி வாங்கிக்கிறது.

நீ எங்கன்னு சொல்லு கொண்டுவந்து தர்றேன்.

நீயா… ஸ்ரீ கிட்ட கொடுத்து அனுப்பு.

சரி கேக்குறேன்.

ஸ்ரீ கிட்ட பேசுறா நாயகி.

நான் மட்டுமா !? நீயும் வா…

Oye ஸ்ரீயும் நானும் வர்றோம் எங்கனு சொல்லு.

நீயுமா வர்ற ? உனக்கு இன்னைக்கி எதுவும் வேலையில்லைருக்காதே !

இந்த வார்த்தைகள் அவளுக்குள் ஏதோ உறுத்த

நான் வரணுன்னு நினைக்கலை ஸ்ரீ நானும் வந்தால் தான் வருவேன்னு

சொல்லுது.

ஏ… அந்த மேடத்தை நாங்க தூக்கிட்டு போய்டுவோன்னு பயமா அதுக்கு. (அவன்

நாயகியை பார்க்க விரும்பவில்லை என்பதை உணர்கிறாள். சற்று வலிகிறது )

தெரியல…

ம்… சரி loosu நீ கையில இருக்குற கட்டை கழட்டி போட்டுட்டு வா.

டாக்டர் இன்னும் சில தினங்கள் கட்டு இருக்கவேண்டும் என்று சொன்னா போதும்

கட்டை கழட்டி தூக்கிபோட்டுட்டு நாயகனை பார்க்க ஸ்ரீ யோடு

கிளம்புகிறாள்.கணேஷ்பவன் உணவகத்தில் முதல் சந்திப்பு. ஒரு 30, 40 நிமிடம்

காபி யோடு முடிய அந்த சந்திப்பில் நாயகனும், ஸ்ரீ யும் நடந்து கொண்டவிதம்

சற்று சந்தேகத்தை ஏற்படுத்த, அடுத்தடுத்த நாட்களில் ஸ்ரீயின் நடவெடிக்கை

மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதை மறுநாளே உறுதிசெய்கிறது ஸ்ரீ யின்

id